தோல்வியின் மகத்துவம்.. இவருக்கு மட்டும் அல்ல நமக்கும் சாத்தியம் முயற்ச்சிப்போம்!

 
1. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.

2. 1832 ல் சட்டசபைத் தேர்தலில்தோல்வி .

3. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.

4. 1835 ல் அவரது காதலி மரணம்.

5. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.

6. 1838 ல் தேர்தலில் தோல்வி.

7. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில்தோல்வி .

8. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

 9. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.

10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.

11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.

12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார். இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர் வேறுயாருமில்லை.

உலகம் அறிந்த மிகவும் பிரபலமான அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான். அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம்.
Tags:
Privacy and cookie settings