500 ரூபாயில் கல்யாணம்.. ஐ.ஏ.எஸ். ஜோடி | IAS couple spent Rs.500 for their marriage !

இந்தியா பணக் காரர்கள் ஏழைகள் நிறைந்த பணக் கார நாடு. நாட்டில் உள்ள ஒரு சதவீத பணக் காரர்கள் கையில் 50 சதவீத பணம் குவிந்து கிடக் கிறது. பணம் கொட்டிக் கிடப்ப வர்கள் கோடிக் கணக்கில் செலவு செய்து திருமணம் நடத்துகி ன்றனர். 
அண்மை யில், கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு 500 கோடி செலவில் திருமணம் நடத்தி வைத்தார். நகைகள் வாங்க 100 கோடி, மணமகள் பட்டுப் புடவை பல கோடி, 50 ஆயிரத்து க்கும் மேற் பட்ட விருந்தி னர்கள், 

பாலிவுட், டோலிவுட் கலை நிகழ்ச் சிகள், ஹம்பியை மீண்டும் உயிர்பெறச் செய்த செட்கள், பிரமாண்ட மான அரங் கங்கள் என ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் பிரமாண்ட மாக நாடே மிரள நடை பெற்றது.
இதற் கிடையே 500, ஆயிரம் நோட்டுக ளுக்குத் தடை விதிக்கப் பட்டதால், தற்போது நாட்டில் கடும் பணத்தட்டுப் பாடு நிலவுகிறது. இதனால், திருமண ங்களை அவரவர் தகுதிக் கேற்பக் கூட நடத்த முடியாமல் திருமண வீட்டார் அல்லல் பட்டு வருகி ன்றனர். 

அண்மை யில் சூரத்தில் 500 ரூபாயில் கூட திருமணம் நடந்தது. இந்த திருமணத் துக்கு வந்தவர் களுக்கு டீ மட்டுமே வழங்கப் பட்டது. ஆனால் எளிமையை மட்டுமே விரும்பி இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் 500 ரூபாயில் தங்களது திருமண த்தை நடத்தி யுள்ளது ஆச்சரி யத்தை ஏற்படுத்தி யுள்ளது.

ராஜஸ் தானைச் சேர்ந்தவர் ஆஷிஷ் வசிஷ்டர். பஞ்சாப் மாநில த்தைச் சேர்ந்தவர் சலோனி. இருவரும் முசோரி யில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி ஐஏஎஸ் பயிற்சி அகாடமி யில் பயின்றனர். அப்போது இருவருக்கு மிடையே காதல் மலர்ந்தது. 

இருவரும் ஐஏஎஸ் தேர்விலும் வெற்றி பெற்றனர். கடந்த 2013-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற பின், மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்ட த்தில் உள்ள கோகத்தில் துணை ஆட்சிய ராக ஆஷிஷ் வாஸ்டா பொறுப் பேற்றார். 

சலோனி தெலுங் கானா மாநிலத் தில் உள்ள விஜய வாடா மாவட்டத் தில் துணை ஆட்சிய ராக பணியாற்றி வருகிறார். பணி இரு வரையும் பிரித்தது.

இந்த நிலையில் கடந்த 28-ம் தேதி, ஆஷிஷ் பிந்த் மாவட்ட ஆட்சியர் இளைய ராஜா முன்னி லையில் எளிமை யாக தனது திருமணம் நடைபெற வேண்டு மென விருப்பம் தெரிவித்தார். 

பிந்த் மாவட்ட ஆட்சியர் இளைய ராஜா தமிழக த்தைச் சேர்ந்தவர். இதனை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இளைய ராஜா, இளம் தம்பதி களின் விருப்ப த்தை நிறை வேற்றி வைக்க முடிவு செய்தார். கடந்த திங்கட் கிழமை தேவை யான பார்மாலி ட்டிகள் முடி வுற்றது.

இதை யடுத்து மாவட்ட ஆட்சியர் இளைய ராஜா முன்னிலை யில் இளம் ஐஏஎஸ் அதிகாரி களின் திருமணம் நடந்தது. பதிவுத் திருமண மாக எந்தவித ஆடம் பரமும் இல்லாமல்
மிக எளிமை யாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவல ர்கள் வாழ்த்த ஆஷிஷ் வஷிஷ் டரும் சலோனியும் மாலை மாற்றிக் கொண்டனர். திருமண த்தில் இரு வீட்டாரும் பங்கேற்றனர். வெறும் 500 ரூபாயில் திருமணம் முடிந்து விட்டது.

தற்போது ஆஷிஷ் வஷிஸ்டர் மத்தியப் பிரதேசத் திலும் சலோனி தெலுங் கானா மாநிலத் திலும் பணியாற்றி வருவதால், இரு வரையும் அருகருகே மாவட்ட ங்களில் பணியாற்ற வைப்பதற் கான வாய்ப்புகள் இருப்ப தாக பிந்த் மாவட்ட ஆட்சியர் இளைய ராஜா தெரிவித் துள்ளார்.

பணத்தட்டுப் பாடு காரணமாக பல திருமண ங்கள் தடைப் பட்டுப் போகி ன்றனர். அதனால், மக்கள் மத்தியில் எளிமையை வலியுறு த்தும் வகையில் 500 ரூபாயில் திருமணம் செய்து கொண்டதாக இளம் தம்பதி யினர் தெரிவித் தனர்.

மனம் இணைந்தால் பணம் எதற்கு?
Tags:
Privacy and cookie settings