டொனால்டு ட்ரம்ப் ஜனாதிபதி அமெரிக்க நிறுவனங்கள் பதற்றம் !

அமெரிக்க அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறுவதை யடுத்து, பொறுப் பற்ற கத்துக் குட்டியின் வெற்றியால் வர்த்தகமும் 
டொனால்டு ட்ரம்ப் ஜனாதிபதி அமெரிக்க நிறுவனங்கள் பதற்றம் !
ஏற்கெனவே தடுமாறு உலகப் பொருளாதாரமும் அச்சுறுத்தலுக் குள்ளானதாக அமெரிக்க வர்த்த கர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் பதற்ற மடைந்துள்ளனர்.

ட்ரம்ப் வெற்றியை அடுத்து அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவு கண்டன. அவரது தேர்தல் பிரச்சார பேச்சுக்களை அவர் நடை முறைப் படுத்தினாலும் பாதிப்பு ஏற்படும் நடைமுறை படுத்தா விட்டாலும் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்றும்,

அவரது ஆட்சி எப்படி அமையும் என்ற குழப்பம் நிலவுவதால் வர்த்தக அதிபர்கள் கடும் கவலை யடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

கேப்பிடல் இகனா மிக்ஸின் முதன்மை பொருளா தார நிபுணர் பால் ஆஷ்வொர்த் என்பவர் கூறும் போது, “என்ன மாதிரி யான அதிபராக ட்ரம்ப் திகழ்வார் என்பதை கணிக்க முடிய வில்லை. 
தேர்தல் பிரச்சா ரத்தில் கூறியது போல் அரசியல் எதிரிகளை சிறைக்கு அனுப் புவாரா, ஊடகங்களை தண்டிப்பாரா, 

மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் எழுப்புவாரா, உலக அளவில் வர்த்தகப் போரை தொடங்கு வாரா என்பதெ ல்லாம் தெரியவில்லை. 

அல்லது மிகவும் நிதானமாக செயல்படக்கூடி யவராக இருப்பாரா என்பதும் புரியாத புதிராக உள்ளது என்று அமெரிக்க வர்த்தகர்களின் மனநிலையை பிரதிபலிக்குமாறு தெரிவித்துள்ளார்.

அதாவது உலகம யமாதல் பொருளா தாரத்தில் அமெரிக்க பாட்டாளி வர்க்கம் தாங்கள் பின் தங்கி விட்டதாக ஏற்பட்டுள்ள வெறுப் புணர்வை மிகச்ச ரியாக ட்ரம்ப் தனது பிரச்சா ரத்தில் பயன் படுத்திக் கொண்டார்.

அதாவது, பணிகளை அயல் நாட்டுக்கு அவுட் சோர்சிங் செய்யும் நிறுவ னங்களின் வர்த்தக ஒப்பந் தத்தை முடக்கி அந்நிறு வன ங்களை தண்டிப் பேன் என்றார் ட்ரம்ப். 
அதே போல் மெக்சிகோ விலிருந்து சட்ட விரோ தமாக குடியேறு பவர்களை தடுக்க நடவடி க்கை எடுப்பேன் என்று அவர் கூறியுள்ளதும் அமெரிக்க உழைக்கும் வர்க்க த்தின் கவன த்தை ஈர்த்தது.

சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடனான வர்த்தக த்தில் ஆக்ரோ ஷமான அணுகு முறையை எதிர்பார்க்க லாம் என்று ட்ரம்ப் பிரச் சாரம் மேற்கொண் டதையடுத்து

சியோ லைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஹா கியான் இயாங் கூறும் போது, தற்காப்பு பொருளா தார அரசியலை அவர் கையிலெடுத்தால் அது மிக மோசமாகவே போய் முடியும். 

வர்த்தகத் தில் தொந்தரவு தரும் கொள்கை களை அவர் வடிவமை த்தால் அது சீனா, கொரியா வின் பொருளா தாரத்தை கடுமையாக பாதிக்கும்” என்றார்.
மற்ற சில பொருளா தார நிபுணர்கள் ட்ரம்பின் கொள்கை கள் நேர்மறை யான பொருளா தார விளை வுகளை ஏற்படுத்தும் என்று நம்பிக் கையும் தெரிவித்து ள்ளனர்.
Tags:
Privacy and cookie settings