இணையத்தில் வைரலான போட்டோ |

கேரளா வில் சில நாட்களுக்கு முன்பு டைம்ஸ் ஆஃப் இந்தியா பேப்பரில் வந்த புகைப் படம் இது. இப்போது செம வைரல். ஏன் என கணிக்க முடிகிறதா?
இணையத்தில் வைரலான  போட்டோ |
ஒரு க்யூ ஏ.டி.எம் முக்கும், ஒரு க்யூ மதுக் கடைக் கும் நிற்கிறது. ஏ.டி.எம் முக்கான க்யூவில் வேட்டியை இறக்கி கட்டியு ள்ளார்கள். 

மதுக் கடைக் கான க்யூவில் வேட்டியை மடித்துக் கட்டியு ள்ளார்கள். இந்தப் புகைப் படத்தை கேரளா வில் கோழிக் கோடு ஆட்சியர் பிரசாந்த் நாயர் ஃபேஸ் புக்கில் பகிர, இன்னும் வைரலாகி விட்டது.
Tags:
Privacy and cookie settings