தூக்கத்தின் பலன் பற்றி தெரிந்து கொள்ள !

நல்ல தூக்கம் எல்லோ ருக்கும் அவசியம். அதே போல ‘நேப்' எனப்படும் குட்டித் தூக்கமும் அவசியம் என்கின் றனர் ஆய்வாள ர்கள். 
தூக்கத்தின் பலன் பற்றி தெரிந்து கொள்ள
குட்டித் தூக்கம் களைப்பைப் போக்கி, படைப் பூக்கத்தின் ஆற்றலைத் தரக் கூடியது என்கி ன்றனர்.

பல வெற்றி கரமான மனிதர்க ளுக்குக் குட்டித் தூக்கம் பழக்கம் தான் கைகொடு க்கின்றன. குட்டித் தூக்கம் என்றால் அலுவலக நேரத்தில் குறட்டை விட்டுத் தூங்குவது அல்ல,

சுறுசுறுப் பான நாளுக்கு இடையே கொஞ்சம் ஓய்வெ டுப்பது. குட்டித்தூக் கத்தின் அருமை பற்றி புரிய வைப்பத ற்காக 'நியூயார்க்' பத்திரிகை எளிய யூடியூப் வீடியோவை உருவாக் கியுள்ளது.
ஜெர்மனி விஞ்ஞானிகள் வயலின் கலை ஞர்களின் பழக்க வழக்கம் பற்றி மேற் கொண்ட ஆய்வு உள்ளிட்ட விஷயங் களைக் கொண்டு இந்த வீடியோ எளிமை யாகப் பல விஷயங் களைப் புரிய வைக்கிறது:
Tags:
Privacy and cookie settings