பூனையை காப்பாற்றிய நாய் !

அமெரிக்கா வில் பூனையின் உயிரை நாய் இரத்தம் கொடுத்து காப்பா ற்றிய சம்பவம் அனை வரையும் ஆச்சிரி யத்தில் ஆழ்த்தி யுள்ளது. 
பூனையை காப்பாற்றிய நாய் !
பட்டர்கப் என்ற பூனைக்கு நாயின் இரத்த மாற்று சிகிச்சை செய்து அமெரிக்க டாக்டர் கள் அதன் உயிரை காப்பற்றி யுள்ளனர்.
இது குறித்து டாக்டர் சீன் பெர்ரி கூறுகை யில், “இவ்வாறு இரத்த மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போது ஒரு பூனையின் ரத்தம் மற்றொரு பூனைக்கு செலுத் துவது மிகவும் ஆபத் தான ஒன்று, 

ஏனெனில் இது எதிர் மாறான விளைவு களை உண்டக் கும் வாய்ப் புகள் அதிகம். ஆனால், ஒரு நாயின் ரத்ததை செலுத் துவது பாதுகப் பான ஒன்று, ஆனால் இது எல்லா நேரங்க ளிலும் சரிவராது.

பட்டர்கப்பின் உரிமை யாளர் எர்னி அது மிகவும் சோம்ப லாகவே இருக்கிறது என்று கவலை யுடன் எங்களிடம் வந்தார். 
சோதித்து பார்த்த போது அது இரத்த சோகை யால் பாதிக்கப் பட்டிருப்பது தெரிய வந்தது, 
அதன் பிறகே இந்த சிகிச்சை க்கு ஏற்பாடு செய்யப் பட்டது. தற்போது பட்டர்கப் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாக இருக் கிறது.” என்று அவர் கூறினார்.
Tags:
Privacy and cookie settings