கொழுத்த பெண்ணால் நசுங்கிய முதலை !

252 இறாத்தல் நிறை யுடைய பெண் ஒருவரால் நசுங் குண்டு முதலை யொன்று கடும் உட்காயங் களுக்கு உள்ளாகி மருத்துவ மனை யில் அனுமதிக் கப்பட்ட விசித்திர சம்பவம் ரஷ்யா வில் இடம் பெற்று ள்ளது.
கொழுத்த பெண்ணால் நசுங்கிய முதலை !
சாகஸ குழுவொ ன்றில் கணக்கிய லாளராக கடமை யாற்றிய மேற்படி பெண் சம்பவ தினம் சாகஸ குழுவி னருடன் பஸ்ஸில் பயண த்தை மேற் கொள் கையில் ஆசனப் பட்டியை அணி யாது இருந்து ள்ளார்.

இந்நிலை யில் பஸ் ஸெவர் மோர்ஸ்க் நகருக்கு அண்மை யிலுள்ள வீதியில் பயணித்த வேளை திடீரென குலுங்கவும் 
அந்தப் பெண் தனது ஆசனத்தின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த 7 அடி நீளமான பெட்யா என்றழைக் கப்படும் முதலை யின் மீது விழுந் துள்ளார்.

இந்நிலை யில் அந்த முதலை கடும் உட்காயங் களுக்கு உள்ளாகி மருத்துவ மனையில் அனு மதிக்கப் பட்டுள்ளது. 
இந்த சம்பவத் தையடுத்து முதலை தொடர்ச் சியாக 3 மணி நேரம் வாந்தி எடுத் துள்ளது.

முர்மின் ஸ்க் பிராந்திய த்திலுள்ள சோவியத் சாகஸ குழு வைச் சேர்ந்த அந்த முதலை தற்போது உயிருக் காக போராடிக் கொண்டிரு ப்பதாக கூறப் படுகிறது. 
ஆனால் ஆசனத்தி லிருந்து விழுந்த பெண் சிறுகாயங் களுடன் உயிர் தப்பி யுள்ளார்.
Tags:
Privacy and cookie settings