யுவன் இசையில் தரமணி டிசம்பர் 23-ம் தேதி !

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகி, நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் 'தரமணி' டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
யுவன் இசையில் தரமணி டிசம்பர் 23-ம் தேதி !

வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்க ராம் இயக்க த்தில் உருவாகி இருக்கும் படம் 'தரமணி'. தேனி ஈஸ்வர் ஒளிப் பதிவு செய்திரு க்கும் இப்படத்து க்கு யுவன் இசை யமைத்திரு க்கிறார். 

நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. சில மாதங் களுக்கு முன்பாக இப்படத் தின் டீஸர் இணைய த்தில் வெளியிடப் பட்டது. 

அதற்கு நல்ல வரவேற்பு கிடைத் தது. இப்பட த்தைத் தொடர்ந்து ராம் இயக்கத் தில் உருவான 'பேரன்பு' படத்தின் படப் பிடிப்பும் முடி வுற்றது.

'தரமணி' படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு எப்போது என்பதே தெரியா மல் இருந்தது. 

தற்போது நவம்பர் 20-ம் தேதி இசையும், டிசம்பர் 23-ம் தேதி படமும் வெளி யாகும் என படக்குழு அதிகார பூர்வமாக படக்குழு அறிவித்தி ருக்கிறது.
Tags: