சூயிங்கம் விழுங்கினால் என்ன ஆகும் !

நம்மை சிறுவயதில் பல பொய் புரட்டு சொல்லி செம்மையாக ஏமாற்றி இருப்பார் கள். இப்போது அதை நினைத்து பார்த்தால் மிகவும் சிரிப்பாக இருக்கும். சாப்பிடாட்டி பேய் புடிச்சுட்டு போயிடும், வெள்ளை காக்கா நிழலை மிதித்தால், 
செரிமானம் ஆகாது
நகத்தில் வெள்ளை புள்ளி விழும், அன்டர் டேக்கர்-ன் 7உயிர்..., இதுப் போல பலவன இருக்கி ன்றன. அதில் ஒன்று தான் சூயிங்கம் விழுங்கி விட்டால் வயிறு ஒட்டிக் கொள்ளும், 
அது சரியாக 7 வருடம் ஆகும், செரிமானம் ஆகாது என பல விஷயங்கள் கூறு வார்கள். இன்றும் கூட ஒருசிலர் சூயிங்கம் விழுங்கி விட்டு பயப்படு வதுண்டு.


7 வருடம்!

நீண்ட நாட்களாக ஒரு புரளியை நீங்கள் கேள்விப் பட்டு வந்திருப் பீர்கள். சிறு வயது முதலே சூயிங்க ம்மை விழுங்கி னால் அது செரிமானம் ஆகாது, ஒருசில வருடங்கள் அது வயிற்றில் தங்கி விடும் என்றெல்லாம் கூறு வார்கள். 

இது முற்றிலு மான பொய். இனிப் பூட்டிகள் மற்றும் ஃப்ளேவர்கள் கொண்ட சூயிங்கம் வயிற்றில் செறித்து விடும். சூயிங்கம் கரையாது? சூயிங்கம்-ல் இருக்கும் அந்த கம் போன்ற மூலப் பொருள் எளிதாக கரையாது, அது வயிற்றிலேயே ஒட்டிக்கொள்ளும் என கூறுவார்கள். 
உடல் நலக் கோளாறு
அப்படி இல்லை. மற்ற உணவு களை காட்டிலும் இது முழுமை யாக செரிமா னம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளுமே தவிர வயிற்றிலேயே தங்கி விடாது.

உடல் நலக் கோளாறு கள்!

குழலுறுப்பு (Diverticulitis) போன்ற சில உடல்நலக் கோளாறு கள் உள்ளவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் சூயிங்கம் விழுங்கி னால் பாதகமான விளைவு கள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. வயிற்று வலி. பிடிப்பு போன்றவை ஏற்படலாம்.
ஆண்மை குறைவை உருவாக்கும் சோப்பு !
பெரிய அளவில்... பெரிய அளவில் சூயிங்கம்மை விழுங்கினால் அது பிரச்சனை களை உண்டாக்கும் வாய்ப்புகள் உண்டு. குழந்தைகள் சில சமை யம் சூயிங்கம்மை விழுங்கும் போது தொண்டை யில் அது சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு.


வாய் துர்நாற்றம்!

உணவு சாப்பிட்ட பிறகு ஓரிரு நிமிடங்கள் சூயிங்கம் மென்றால் வாய் துர்நாற்றம் குறையும் வாய்ப்புகள் உண்டு. ஆயினும் அதிகம் சூயிங்கம் பயன் படுத்த வேண்டாம் என நிபுணர்கள் அறிவுரைக் கின்றனர்.
சூயிங்கம் விழுங்கினால் என்ன ஆகும்
தாடை பிரச்சனை!

தினமும் அதிக நேரம் சூயிங்கம் மெல்வது தாடை எலும்பில் கோளாறுகள் உண்டாக் கலாம். இந்த பழக்க த்தால் வெளி நாட்டில் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு கோளாறு உண்டானது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings