கழுத்து என்பது முகத்திற்கு அடுத்தபடி நாம் பராமரிக்க வேண்டிய ஒன்றாகும். முகம் ஒரு நிறமாகவும், கழுத்து ஒரு நிறமாகவும் இருந்தால் அழகை கெடுப்பது போலாகி விடும். 
சங்கு போன்ற கழுத்து வேணுமா?


அது போல் ரெட்டை நாடி, மரு, சுருக்கம் ஆகியவை ஒழுங்காக பராமரிக்காமல் இருக்கும் போது ஏற்படுபவை. சிலருக்கு கழுத்து அழகாக இருந்தாலும் அதில் கரும்புள்ளிகளும், 
சங்கு போன்ற கழுத்து வேணுமா?
மருக்களும் தோன்றி அந்த அழகை பாதிக்கும். இவ்வாறு பிரச்சனைகள் ஆரம்பிக்கும் போதே கவனித்து சரி செய்தால் பரவாமல் காத்திடலாம்.

கழுத்து அழகை பாதிக்