மாடுயுலர் கிச்சன் | Modular Kitchen !

பாட்டி தரையில் உட்கார்ந்து விறகு அடுப்பில் சமைத்து போட்டு சாப்பிட்டு இருக் கிறேன். அம்மா நின்று கொண்டே LPG அடுப்பில் சமைத்து போட்டு பார்த்து இருக் கிறேன்.
மாடுயுலர் கிச்சன்/></a></div>இன்றும் எங்கள் வீட்டில் சமைய லறை கொஞ்சம் அழுக்காகத் தான் இருக்கும்.</div><ins class=


எண்ணைய் கறை, திறந்து கிடக்கும் அலமாரிகள், மளிகை சாமான்கள் நிரப்பிய அலுமினியம்

மற்றும் சில்வர் டப்பாக்கள், சுவரில் மாவுச் சிதறலோடு கிரைண்டர், மூடி வைத்த தண்ணீர் தவலைகள், அரிவாள் மனை.. ம்..ம்.. 

என்ன இருந்தாலும் அந்த வாசமே தனி தான்... இனிமேல் அது போல் சமையலறை இருக்க இனி வரும்

Tags:
Privacy and cookie settings