அமெரிக்க விமான தாக்குதலில் தீவிரவாதிகள் 4 பேர் உயிரிழப்பு !

ஏமனில், அமெரிக்கா வின் ஆளில்லா விமான தாக்குதல் என்று நம்பப் படும் தாக்கு தலில், அல் கய்தா தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த வர்கள் என்று சந்த கிக்க ப்படும் நான்கு பேர் கொல்லப் பட்டுள்ளனர்.
அமெரிக்க விமான தாக்குதலில் தீவிரவாதிகள் 4 பேர் உயிரிழப்பு !
ஏமன் தலைநகர் சானாவின் கிழக்கில் உள்ள மாரிப் மாகாண த்தில் ஒரு வாகனத் தில் பயணம் செய்த ஒரு உள்ளூர் தளபதி மற்றும் அவரது பாதுகா வலர்கள் மீது இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப் பட்டது.

இந்த வாரத்தில் ஏமனில் அல் கய்தா சக்திகள் மீது நடத்தப் பட்ட மூன்றாவது தாக்குதல் இது வாகும்.

உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருப் பதற்கு மத்தியில், ஏமன் நாட்டில் போராளிக ளின் பலம் மற்றும் செல்வாக்கு வளர்ந்து ள்ளது. அவர்கள் நீண்ட காலமாக இங்கு நிலை கொண்டுள் ளனர்.
Tags:
Privacy and cookie settings