அக்டோபர் 21ல் உள்ளாட்சி தேர்தல் வாக்கு முடிவு !

அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிக ளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். அக்டோபர் 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
அக்டோபர் 21ல் உள்ளாட்சி தேர்தல் வாக்கு முடிவு !
காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும் என்று மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன் இன்று மாலை அறிவித்தார்.
Tags: