அரபு நாடுகளில் அடிமை வேலை செய்யச் சென்று நாடு திரும்பும் இலங்கை முஸ்லிம் பெண்கள் சீதணத்துக்காய் ஏழைப் பெண்களை அறியாத நாடுகளுக்கு அனுப்புகின்றோம்.
அரபு நாடுகளில் சீரழியும் முஸ்லிம் பெண்கள் !
அங்கு அவல் தூக்க மற்றவளாய் மானம் கெட்டவளாய் கண்ணி கழைந்தவளாய் கருவைக் கழைத்தவளாய் கதறி அலும் சப்தம் யாருக்கு புரியுமோ !

சேர்ந்து விட்டு வந்தவளின் சிவத்தத் தோலும் பளபளக்கும் தங்க வளயலும் மாணம் விற்ற காசும் சோம்பறிகளுக்கு சீர்கொடுத்து சீரளிகிறோம்.
இதைத் தடுக்காத இளைஞர்களும் கானாத பணக்காரர்களும் அங்கு வந்து எப்படித் தான் காரணம் சொல்லி தப்புவார்கள் ?

ஏனெனில் இன்று பெரும்பாண்மையான முஸ்லிம் குமர் பெண்கள் வெளிநாடுகளில் இருந்து 

நாடு திரும்பி வருகின்ற போது சிலர் பணமும் தங்கமும் வயிற்றில் குழந்தையும் சம்பாதித்து வீடு வருகின்றனர்.

சிலரது வீட்டவர்கள் வைத்தியாலை செல்லாமல் வீட்டிலே பிரசவத்தை செய்வித்து வேறு பிரதேசத்துக்கு குழந்தையை தத்துக் கொடுக்கின்றனர் மற்றும் 
சிலர் குழந்தை பிறக்கும் வரை தூரபிர தேசங்களில் இடம் பெயர்ந்து குழந்தை பெற்றவுடன் கேட்போருக்கு கொடுத்து விட்டு வீடு வருகின்றனர். 
அரபு நாடுகளில் சீரழியும் முஸ்லிம் பெண்கள் !
இன்னும் சிலர் கருவிலேயே குழந்தையை அழித்து விட்டு வருகின்றனர்..

மிகசிலர் மாப்பிள்ளை வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர் வந்து இந்தியா அல்லது பங்களாதேஷ், பாகிஸ்தான் கூட்டிச் செல்வதாக,
பெருமிதப்படுவதுடன் வெளிப்படையாக ஊரில் மறைந்த ஆடைக்குள் உழாவுகிண்றனர்.

காலங்கள் கழிய சொன்னவர்கள் ஓர் இருவரை தவீர மற்றவர்கள் வருவதாகவும் இல்லை 

இவளுக்கு ஆண் துணையும் இல்லாமல் பெற்ற குழந்தையை பெற்றோர்களிடம் கொடுத்து விட்டு மீண்டும் அரபு நாடு செல்கின்றாள் அவல் கணவனைத் தேடி.

குவைத் - துபாய் போன்ற நாடுகளில் அதிகமான முஸ்லிம் பெண்கள் உறவு வைத்துக் கொள்ளுவது 

பங்காளி .பாக்கிஸ்தான் .இந்தியா போன்றவர்கள் உடன் இதில் இவர்களுக்கு கிடைக்கும் இலபாம் தான் என்ன?

புரோட்டீன் உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் !

பெண்களை அரபு நாடுகளுக்கு அனுப்பும் சகோதர, சகோதரிகளே உங்களின் எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை

1. பங்காளி, .பாக்கிஸ்தான், .இந்தியா போன்றவர்கள் உடன் உங்கள் மனைவி .சகோதரிகள் தகாத உறவு வைத்துக் கொள்ளுவது உங்களுக்கு தெரியுமா ?
அரபு நாடுகளில் சீரழியும் முஸ்லிம் பெண்கள் !
2. குவைத்தில் பல முஸ்லிம் பெண்கள் சிங்களவனுடன் குடும்பம் நடத்துவது உங்களுக்கு தெரியுமா ?

3. உங்களின் மகள் . மருமகள் .மனைவி பணத்திற்காக பாலியல் தொழில் செய்வது உங்களின் எத்தனை பேருக்கு தெரியும். .
பல ஆண்கள் உடன் சேர்ந்து விட்டு வந்தவளின் சிவத்தத் தோலும் பளபளக்கும் தங்க வளயலும் மானம் விற்ற காசும் சோம்பறிகளுக்கு சீர் கொடுத்து சீரளிகிறோம்