உளுந்துார் பேட்டை அருகே பந்தயக் குதிரைகளை ஏற்றி வந்த வாகனம் தடுப்பு சுவரில் மோதி விபத்துக் குள்ளானதில், அதில் இருந்த 6 பந்தயக் குதிரைகளும் பரிதாபமாக உயிரிழந்தன.
ஊட்டியில் பந்தயத்தை முடித்து, சென்னைக்கு குதிரைகளை கொண்டு வந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது