கால்கள் எங்கே? பாதங்கள் எங்கே? மாயத் தோற்றம் !

மாயத் தோற்றங்களை ஏற்படுத்தும் சில புகைப் படங்கள் அவ்வப் போது இணைய த்தில் பரவி வருவதுண்டு. 
கால்கள் எங்கே? பாதங்கள் எங்கே? மாயத் தோற்றம் !
தற்போது ஒரு இளம் ஜோடி பரஸ்பரம் அரவணை த்துக்கொண்ட நிலையில் பிடிக்கப் பட்ட புகைப்படமொன்று இவ்வாறு பரவியுள்ளது.

மேலோட்ட மாகப் பார்ப்பதற்கு இது சாதாரண ஒரு படம். இப்படத்தில், கடற்கரை யொன்றில் கெமராவுக்கு 

முதுகைக் காட்டிக் கொண்டு இருக்கும் ஓர் இளைஞரை யுவதி ஒருவர் இடுப்புடன் சேர்த்து அரவணைத்த வாறு காணப்படுகிறார்.
சிறுநீர் நாற்றம் அடிக்கிறதா?
ஆனால், இப்படத்தின் கீழ்ப் பகுதியை நன்கு அவதானி த்தால் நாம் காண்பது என்ன என்பது தொடர்பில் மூளையில் ஒரு குழப்பம் ஏற்படும்.

இந்த இளைஞன், யுவதி ஆகிய இருவரின் கால்கள், பாதங்கள் காணப்படும் நிலையே இந்த குழப்பத் துக்கு காரணம். 

புரியாத புதிராகக் கருதப் பட்ட இப்படம் “பிளட் ரீப்பர்” என்பவரால் இணையத்தில் வெளியிடப் பட்டவுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் பல மில்லியன் தடவைகள் பார்வையிடப்பட் டுள்ளது. 
இப்படி படம்பிடிக்கப்பட்டிருக்க வாய்ப் பில்லை எனவும் இது கிறபிக்ஸ் வேலையாக இருக்கலாம் எனவும் சிலர் கருதலாம். 

இது கிறபிக்ஸ் அல்ல. உண்மையான புகைப்படமே எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இளைஞர், யுவதி இருவரின் கால்கள் எங்கே உள்ளன என உங்களால் கண்டறிய முடிகிறதா? 
குண்டு பல்பின் எதிர்காலம்?
இந்த புதிரான புகைப்படம், சமூக வலைத் தளங்களில் இலட்சக் கணக்கானோரை தலைமயிரைப் பிய்த்துக் கொள்ள வைக்காத குறையாக யோசிக்க வைத்து

விவாதங்களை ஏற்படுத்திய நிலையில் அப்புதிருக்கு விடையளிக்கும் விதமாக சமூக வலைத்தளவாசி ஒருவர் கருத்தொன்றைப் பகிர்ந்துள்ளார்.
Where are the legs? Where are the feet? Illusion
ரெடிட் சமூக வலைத்தளத்தில் Musicmonk84…. என்பவர் வெளியிட்ட இக்கருத்தின் படி, மேற்படி இளைஞன் அணிந்திருக்கும் காற்சட்டை இரு நிறங்களைக் கொண்டது.
வயிற்றெரிச்சல் வர காரணம் சரக்கு... பிரியாணி... சிகரெட் இது போதும்  !
அது வெள்ளை மற்றும் கறுப்பு அல்லது பச்சை நிறமானது. இக்காற் சட்டையின் வெள்ளை நிறப்பகுதியானது யுவதியின் கால்களுடன் கச்சிதமாகப் பொருந்துவதால், 

அது யுவதியின் ஆடை என எண்ண வைக்கிறது இதுவே குழப்பத்துக்குக் காரணம். எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதை இங்குள்ள புகைப் படத்தில் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.
Tags:

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !