டெல்லி பல்கலைக் கழகத்தில் உதவியாளர், ஜூனியர் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. 
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங் களுக்கு விண்ணப்பங் களை அனுப்பலாம்.
இந்தப் பணியிடங் களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும்.


மேலும் கம்ப்யூட்டர் அனுபவமும் இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் படிப்பில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

விருப்ப முள்ளவர்கள் இந்தப் பணியிடங் களுக்கு டெல்லி பல்கலைக் கழகத்தின் இணையதளம் மூலமாக ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம், விண்ணப்பத் தேதி போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.du.ac.in என்ற இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.