சைபர் கிரைம் பற்றிய... ஒரு அலசல் !

இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், 
சைபர் கிரைம் பற்றிய... ஒரு அலசல் !
ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன.

சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.
சைபர் கிரைம் பற்றிய... ஒரு அலசல் !
இணைய குற்றங்கள் (Cyber Crimes):

1. ஸ்பாம் (Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள். 

2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பண பரிமாற்றங்கள் நடக்கும் பொழுது, 

Tags: