திமுக கூட்டணி 118 தொகுதிகளில் வெல்லும்....நியூஸ் நேஷன் எக்ஸிட் போல் !

தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று நியூஸ் நேஷன் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. நியூஸ்நேஷன் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு இதோ: 
திமுக கூட்டணி 114 தொகுதிகள் முதல் 118 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளது. 

அதிமுக கூட்டணி 95-99 இடங்களில் வெல்லும் வாய்ப்புள்ளது. மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- 14 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது. 

தமிழகத்தில் பாஜக 4 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும், பிற கட்சிகள் 9 தொகுதிகளில் வெல்லலாம் என்றும் நியூஸ் நேஷன் கூறுகிறது.
Tags:
Privacy and cookie settings