இரகசிய கேமரா எச்சரிக்கை | Secret Camera Alert !

பெண்கள் பயண நிமித்த மாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும் போது


அங்கு சில அயோக்கி யர்களால் அறை யினுள் ஊசி முனை அளவே யுள்ள கண்ணு க்குப் புலப்படாத

ரகசிய கேமராக் கள் பொருந்தி யுள்ளதை எளிதாக கண்ட றியலாம். 

முதலில் ‪வெளிச்சம்‬ வராமல் அறைக்கதவு, ஜன்னல் களை அடைத்து விட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், 

மேலும் மொபைலில் புகைப்படம் எடுக்கும் போது வரும் பிளாஷ் வெளிச் சத்தை

ஆப் செய்து விட்டு அறையில் லுள்ள சுவர் மற்றும் பொருட் களை புகைப் படம் எடுங்கள். 

இப்போது புகைப் படத்தை கவனி யுங்கள். ஊசிமுனை அளவே யுள்ள ரகசிய ‪கேமரா‬ அறை யினுள்


பொருத்தப் பட்டிருப் பின் அது இருட்டுப் புகைப் படத்தில் சிகப்பு நிற புள்ளிக ளாகத் தெரியும். 

இதை வைத்து அறையி னுள் இரகசிய கேமராக்கள் பொருந்தி யுள்ளதை அறியலாம். பயனுள்ள இத்த கவலை பகிருங்கள் நண்பர்களே....!
Tags:

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !