நம் நாட்டு தயாரிப்பு இது எப்படி இருக்கு !

இது வெளிநாட்டு விமானம் அல்ல, நம் சொந்த முயற்சியால் சொந்தமாக தயாரித்த விமானம்!
வெளிநாட்டுத் தயாரிப்பாக இருந்தால் ஆ! எனப் புகழும் நாம் இந்தியாவில் தயாரித்தது என்றால் பாராட்டக்கூட மாட்டோம்!


இவ்வளவு அழகான ஆனால் எதிரிகளுக்கு ஆபத்தான விமானத்தை தயாரித்த நம் அறிவியலாளர்களை மனம் திறந்து பாராட்டுவோம்... 

இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை..ஆனால் அறிவியலார் மற்றும் மக்கள்

அனைவரும் HAL LCH (Light combat helicopter) என்று அழைப்பர்! நம் தயாரிப்பை நாமே அனைவரு க்கும் எடுத்து சொல்வோம்.

 இதுக்கு ஒரு லைக் போடுங்க , ஷேர் பண்ணுங்க.
Tags:
Privacy and cookie settings