சீமானின் சுயரூபத்தைக் காட்டிய ஆடியோ !

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சமீப காலமாக இவரை பற்றி சமூக வலைதளங்களில் தவறான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றனர் . 
இந்நிலையில் இவர் தேனீ மாவட்டம் நாயக்கர் முன்னேற்ற கழக தலைவர் ஜகதீஸை தகாத வார்த்தைகளால் திட்டிய ஆடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
Tags:
Privacy and cookie settings