பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் !

மகளுக்கு 16 வயது. பூப்படைந்து 3 ஆண்டுக ளாகியும் பீரியட்ஸ் ரெகுலராக வருவ தில்லை. இது தீர வழியுண்டா?

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்
தீர்வு சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமமூர்த்தி... 

பருமன் அதிகம் இருந்தாலும் இந்தப் பிரச்னை வர வாய்ப்பு அதிகம். அடுத்து, சினைப்பையில் அதிகப்படி கொழு ப்புகள் அடைத்துக் கொள் வதால் கரு முட்டை வெளியே வராமல் இருக்கும்.
காலங்கடந்த திருமணங்கள் கேள்விக் குறியாகும் வாழ்க்கை
இதனால் பீரியட்ஸ் ஏற்படுவது தடைபடும். எனவே, ‘பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்’ என்ற இப்பிரச்னை இருக்கிறதா என பரிசோதியுங்கள்.

தைராய்டு, ரத்த சோகை இருந்தாலும் பீரியட்ஸ் பிரச்னை வரும். ஜங்க் ஃபுட் தவிர்த்து காய்கறி, கீரைகளை சேர்த்துக் கொள் ளுங்கள். 
உடற்பயிற்சி, யோகா மூலமும் இதற்கு தீர்வு காணலாம். மகப்பேறு மருத்து வரிடம் ஆலோசனை பெறாமல் எந்த மருந்தையும் கொடுக்க வேண்டாம்.
Tags: