இந்த தளங்களை பார்க்க மறந்து விடாதீர்கள் !

இணையத்தில் ஏராளமான பயன் படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும், சிக்கல் அற்ற இலகுவானது மான தளங்களை காண்பது மிக கடினம்.
இந்த தளங்களை பார்க்க மறந்து விடாதீர்கள் !
நிங்கள் சில வேளைகளில் அறிந்திருக்காத ஆனால் அறிந்து இருக்க வேண்டிய ஒனபது தளங்கள் (Web Applications) களை கீழே பார்ப்போம்.

நீங்கள் சில வலைப் பக்கங்களை பிரிண்ட் எடுக்க வேண்டி வரும். அப்படியான சந்தர்ப்பங் களில் உங்களுக்கு தேவையான விடயங்கள் மட்டு மன்றி உங்களு

Tags:
Privacy and cookie settings