ரவுடி, போலீசை தொடர்ந்து டாக்டரான விஜய் சேதுபதி !

விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ‘நானும் ரவுடி தான். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தி ருந்தார்.
ரவுடி, போலீசை தொடர்ந்து டாக்டரான விஜய் சேதுபதி !
தனுஷ் தயாரித்த இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி யிருந்தார். இதில் விஜய் சேதுபதி ரவுடியாக நடித்தி ருந்தார்.

இது ரசிகர்களி டையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்து ‘சேதுபதி’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் போலீஸ் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்து ள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானது. ரவுடியாக வந்து கலக்கிய விஜய் சேதுபதி போலீஸ் கெட் அப்பிலும் ரசிகர்களை வசப்படு த்துவார் என்று எதிர் பார்க்க ப்படுகிறது.
விரைவில் இப்படம் வெளியா கவுள்ளது. ரவுடி, போலீஸ் கதாபாத்திர ங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி தர்மதுரை என்ற படத்தில் டாக்டர் கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். 

சீனு ராமசாமி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்து வருகிறது. தமன்னா, ராதிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகி றார்கள்.
Tags:
Privacy and cookie settings