பாரஸெட்டமோல் மாத்திரையை உட்கொண்டால் ஆஸ்துமா நோய் !

லண்டன், சிறிது தலை வலியோ அல்லது காய்ச் சலோ வந்து விட்டால் போதும் உடனடி யாக பாரஸெட் டமோல் மாத்தி ரையை உட்கொ ள்ளும் இளைஞர் களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல்.


பாரஸெட்ட மோல் மாத்தி ரையை உட்கொண் டால் ஆஸ்துமா நோய் வருவதற் கான வாய்ப்பு அதிகம் என 50 நாடுகளில் 3 லட்சம் இளைஞ ர்களிடம் நியூசிலாந்து மருத்துவ ஆய்வாளர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆண்டிற்கு ஒரு முறை உபயோ கித்தாலே ஆஸ்துமா வருவ தற்கான வாய்ப்பு 50 சதவீத மாம். மாதத்தில் ஒரு முறை பயன் படுத்து வோருக்கு இது இருமட ங்காகும்.

அது மட்டுமல்ல, பாரஸெட்ட மோல் உடலில் ஏற்படுத்தும் மாற்ற த்தால் பல்வேறு அலர்ஜிகள் (ஒவ்வாமை) ஏற்படு வதற்கும் காரணமா கும் என மருத்துவ விஞ்ஞானி கூறுகிறார். 

நியூசிலாந்தில் மெடிக்கல் இன்ஸ்டியூட் மருத்துவர் ரிச்சார்டு பீஸ்லியின் தலைமை யில் நடந்த ஆய்வில் தான் இது தெரிய வந்துள்ளது.
Tags:
Privacy and cookie settings