நம்முடைய வழுக்கைத் தலையை மறைக்கலாம்?

தற்போது வழுக்கைத் தலை என்பது சாதாரண மான ஒன்றாகி விட்டதோடு, ஃபேஷனா கியும் விட்டது. ஆம், இன்றைய ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி அதிகம் கொட்டி,
வழுக்கையை மறைக்க

அதனால் விரைவிலேயே வழுக்கை ஏற்பட்டு விடுகிறது. ஆகவே ஆண்கள் பலரும் தங்களின் முடிக்கு அதிக பராமரிப் புக்களைக் கொடுத்து வருகின்றனர்.
வழுக்கை தலை
இருப்பினும், அதையும் மீறி சிலருக்கு வழுக்கை ஏற்பட்டு விடுகிறது.  இதற்கு அவர்களின் ஜீன்கள் தான் காரணம்.
முடிக்கு பராமரிப்புக்கு

உங்கள் பரம்பரை யில் யாருக்கேனும் விரைவில் வழுக்கை விழுந்தி ருந்தால், உங்களு க்கும் வழுக்கை விரைவில் ஏற்படக் கூடும். 
அப்படி உங்களுக்கு வழுக்கை விழுந்தால், அதனை மறைக்க ஒருசில வழிகளை.

உங்களுக்கு வழுக்கை ஏற்பட ஆரம்பித்தால், கைத்தேர்ந்த சிகை ஒப்பனை யாளரை சந்தித்து, அவர்களின் பரிந்துரை யி

Tags: