உடல் மற்றும் முகத்தை அழகாக வைத்திருக்க சில உணவுகள் !

பால் மற்றும் முட்டை

உடலை அழகாக வைத்திருக்க, ஜிம் செல்பவர் களுக்கு தேவையான சக்தியை அளிக்கும் வகையில் பாலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து குடிக்கலாம்.


இதனால் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய சத்துக்கள் எளிதில், இந்த முறையின் மூலம் கிடைக்கும்.

பால் மற்றும் குங்குமப்பூ 

அழகாக வும், பொலிவோ டும் ஆக வேண்டு மெனில், பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் பாலின் சுவை வித்தியா சமாக இருப்ப தோடு, சருமமும் அழகாக மின்னும்.

ஹாட் சாக்லெட்

மாலை வேளை மிகவும் குளிர்ச்சி யுடன் இருந்தால், அப்போது ஹாட் சாக்லெட் சாப்பிடலாம்.

இதற்கு சூடான பாலில் சிறிது கொக்கோ பவுடரை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த முறையில் பாலை குடித்தால், இரவில் நன்கு தூக்கம் வரும்.

கோல்டு காபி

மதிய வேளையில் உடல் மிகவும் சூடாக இருக்கு மாறு உணரும் போது கோல்டு காபி குடிக்க லாம்.

அந்த காபி செய்ய வேண்டு மெனில் குளிர்ந்த பாலில், காபி தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து, பிளெண்ட ரில் போட்டு நன்கு அடித்து அதில் சிறிது ஐஸ் கட்டிகளை போட்டு குடிக்க வேண்டும்.


பால் மற்றும் தேன்

நீரிழிவு நோயாளி கள் அல்லது எடையை குறைக்க விரும்பு பவர்கள், பாலில் சர்க்கரை சேர்க்கக் கூடாது.

ஆனால் அதற்கு பதிலாக தேன் சேர்த்து சாப்பிடலாம். இந்த முறையில் குடித்தால் பால் மிகவும் சுவையா கவும், ஆரோக் கியமா னதாகவும் இருக்கும்.

ஸ்மூத்தி

ஸ்மூத்தி யும், மில்க் ஷேக் போன்றது தான். ஆனால் ஸ்மூத்தி சற்று கெட்டியாக இருக்கும்.

தயிர்

பாலாக குடிக்க விரும்பா தவர்கள், பாலை தயிர் போன்று செய்து குடிக்கலாம். அதற்கு பாலில் சிறு துளிகள் எலுமிச்சை சாற்றை பிளிந்து 3-4 மணிநேரம் தனியாக குளிர வைத்தால், தயிர் தயாராகி விடும்.

இந்த முறையில் பாலில் என்ன சத்துக்கள் உள்ளதோ, அதே சத்துக்கள் தயிரின் மூலமாகவும் கிடைக்கும்.

மில்க் ஷேக்

பாலை குடிப்பத ற்கு சிறந்த வழிகளில் ஒன்று தான் மில்க் ஷேக். எனவே பழங்கள், சாக்லெட் போன்ற வற்றால் செய்யப் பட்ட மில்க் ஷேக்கை குடிப்பதும் நல்லது.


இதனால் பழங்கள் மற்றும் சாக்லெட்டில் உள்ள சத்துக்க ளும் சேர்ந்து உடலுக்கு கிடைக்கும்.

குளிர்ந்த பால்

வெதுவெது ப்பான பால் சிலருக்கு அசிடிட்டி மற்றும் செரிமான மின்மையை ஏற்படுத் தும். ஆகவே பாலை காய்ச்சி குளிர வைத்து குடித்தால், அது அசிடிட் டியை போக்க வல்லது.
Tags:
Privacy and cookie settings