உலகம் சுற்றும் வாலிபனாக மாறிய அனிருத் !

ரசிகர்க ளால் ராக்ஸ்டார் என்றழைக்கப்படும் அனிருத், சமீபத்தில் டொரோண் டோவில் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இந்த நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விடவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
உலகம் சுற்றும் வாலிபனாக மாறிய அனிருத் !

மேலும் இந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப் பட்ட புகைப் படங்களும் வீடியோக் களும் தற்போது இணைய த்தில் வைரலாக பரவி வருகிறது.


இந்நிலை யில் அடுத்த ஆண்டு இதே போல் கோலா லம்பூர், லண்டன், துபாய், அமெரிக்கா, சென்னை போன்ற பகுதிகளிலும் இசை நிகழ்ச் சியை நடத்த அவர் திட்டமிட் டுள்ளார். 

இதன்மூலம் தமிழ் சினிமாவின் தற்போதைய உலகம் சுற்றும் வாலிப னாக அனிருத் உருமாறி யுள்ளார்.
Tags:
Privacy and cookie settings