பிறந்தநாள் கொண்டாடிய நடிகை நஸ்ரியா !

நடிகை நஸ்ரியா தமிழில் ‘நேரம்’, ‘ராஜா ராணி’, ‘திருமணம் என்னும் நிக்ஹா’, ‘நையாண்டி’ ஆகிய படங்களிலும் நடித்து பிரபலம் ஆனார்.
பிறந்தநாள் கொண்டாடிய நடிகை நஸ்ரியா !
பின்பு தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நேரத்தில் மலையாள நடிகர் பகத் பாசிலை காதல் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் தமிழில் நடிப்பதற்கு முழுக்கு போட்டார். கடந்த 20–ந்தேதி நடிகை நஸ்ரியாவுக்கு 21 வயது பிறந்தநாள் ஆகும்.

எனவே நடிகை நஸ்ரியா கணவர் பகத் பாசில் மற்றும் தன் குடும்பத்தார் உடன் கேக் வெட்டி பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.
Tags:
Privacy and cookie settings