சிறந்த பட்டியலில் இந்தியாவின் 32 இடங்கள் !

யுனெஸ்கோ, இந்தியாவில் அமையப் பெற்றுள்ள 32 இடங்களை உலகின் சிறப்பு வாய்ந்த இடங்களாக அங்கீகரித்துள்ளது.
சிறந்த பட்டியலில் இந்தியாவின் 32 இடங்கள் !
அப்படி பாரம்பரியம் தவழும் இடங்களில் முக்கியமானவற்றை பார்க்கலாம்…

சாஞ்சி பவுத்த நினைவு சின்னங்கள், மத்தியப் பிரதேசம்.

சம்பானேர் - பாவாகேத் தொல்லியல் பூங்கா, குஜராத்.

சத்ரபதி சிவாஜி முனையம், மகாராஷ்டிரம்.

கோவாவின் பழமையான தேவாலயங்களும் மடங்களும், கோவா.

எலிபெண்டா குகைகள், மகாராஷ்டிரம்.

எல்லோரா குகைகள், மகாராஷ்டிரம்.

பத்தேப்பூர் சிக்ரி, உத்தரப் பிரதேசம்.

ஆக்ரா கோட்டை, உத்தரப் பிரதேசம்.

அஜந்தா குகைகள், மகாராஷ்டிரம்.

அழியாத சோழர் பெருங்கோவில்கள், தமிழ்நாடு.

ஹம்பி நினைவுச் சின்னங்கள், கர்நாடகா.

புத்தகயா மகாபோதி கோவில், பீகார்.
மானஸ் வனவிலங்கு காப்பகம், அசாம்.

இந்திய மலைப் பாதை தொடர்கள், டார்ஜிலிங், நீலகிரி, கல்கா-சிம்லா.

நந்தாதேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, உத்தராஞ்சல்.

குதுப்மினார் வளாகம், டெல்லி.

மாமல்லபுரம் மரபுச் சின்னங்கள், தமிழ்நாடு.

பட்டடக் கலுவிலுள்ள நினைவுச் சின்னங்கள், கர்நாடகா.

உமாயூனின் சமாதி, டெல்லி.

ஜந்தர் மந்தர், ராஜஸ்தான்.

காசிரங்கா பூங்கா, அசாம்.

கேவலாதேவ் தேசிய பூங்கா, ராஜஸ்தான்.

கஜூராஹோ நினைவுச் சின்னங்கள், மத்தியப் பிரதேசம்.
செங்கோட்டை வளாகம், டெல்லி.

பீம்பேட்கா பாறை வாழிடங்கள், மத்தியப் பிரதேசம்.

சுந்தரவனத் தேசிய பூங்கா, மேற்கு வங்காளம்.

கொனார்க் சூரியன் கோவில், ஒடிசா.

தாஜ்மகால், உத்தரப் பிரதேசம்.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர், தமிழ்நாடு முதல் குஜராத் வரை.
Tags: