மழை வெள்ள நிவாரண நிதிக்காக நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சம் நிதி வழங்கினார். அவரது ராகவேந்திரா அறக்கட்டளை வழியாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மலேசியாவில் காபலி படபிடிப்பில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவேன் என்று தெரிவித்திருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் போல பல்வேறு நடிகர்களும் மழை வெள்ள நிவாரண நிதிக்காக உதவி வருகின்றனர்.


