உங்களுக்குப் பால் காய்ச்சத் தெரியுமா?

இது என்ன கேள்வி? பால் கூடவா காய்ச்சத் தெரியாது? அது என்ன பெரிய விஷயமா? என்று சாதாரணமாகக் கேட்க நினைப்பவர்களா…
உங்களுக்குப் பால் காய்ச்சத் தெரியுமா?

உணவியல் நிபுணர் ஷைனி சந்திரன் தருகிற தகவல்களைப் படித்துப் பாருங்கள். 

பால் காய்ச்சுவதன் அருமை தெரியும்!

பாலைப் பலமுறை சுட வைப்பது மிக மிகத் தவறான பழக்கம். காய்ச்சிய பாலை, 2-3 நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் சுட வைக்கும் போது,

ஓசோன் அழிந்தால் ஓராயிரம் ஆபத்து ! 

அதி ல் உள்ள வைட்டமின், பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான, பி1, பி2, பி12 ஆகிய வை ஆவியாகி விடும். கால்சியம், வைட்டமின் சத்துக்க ளுக்காகத் தான் பால் குடிக்கிறோம்.

ஆ னால், பாலை அடிக்கடி சுட வைப்பதால், அந்த சத்துக்கள் வீணாகிவிடும். பால் குடிப்பதும் வீண் தான்.

பசும் பாலில் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண் கிருமிகள் இ ருக்கும். அவை காய்ச்சும் போது அழிந்து விடும்.

பசும் பால் வாங்குபவர்க ள், பால் பொங்கியதும் உடனே இறக்கி விடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும்.

கரண்டியால், பாலைக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் பால், 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும்.
உங்களுக்குப் பால் காய்ச்சத் தெரியுமா?

இன்று பெரும்பாலும் பாக்கெட் பாலை வாங்குகிறோம். அது ஏற்கனவே, சுத்தம் செய்யப்பட்ட பின் தான்,

பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள குறியீட்டு எண்கள் குறிப்பது என்ன? #PETBOTTLE

பாக்கெட்டுகளில் அடைக்கப் படுகிறது என்பதால், அதை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்ற அவசியமில்லை.

பதப்படுத் தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கனவே, பாக்டீரி யாக்கள் அழிக்கப் பட்டிருப்ப தால், அதை, 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.பாலைக் கா ய்ச்சியதும் குடித்து விடலாம்.

ஆற விட்டு, மீண்டும் சூடாக்கி, சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கலாம். 

பொதுவாக, எந்த வகைப் பாலாக இருந்தாலும், அதை இரண்டு முறைக்கு மேல் சுடவைக்க வேண்டாம்.

ஒரு முறை பாலைக் காய்ச்சியபின், அதை பிரிட்ஜில் வைக்கலாம். காபி, டீ எனத் தயார் செய்யும் போது, மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச் சாமல்,

ஆட்டிஸம் என்பது நோயல்ல, அது ஒரு குறைபாடே ! #Autism

எத்தனை டம்ளர் தேவைப்ப டுகிறதோ, அந்தளவிற்கு மட்டும் பாலை எடுத்துத் தயார் செய்யலாம். பாலுக்குப் பின்னாடியும் இவ்வளவு கதைகளா?
Tags: