அனைவருமே தங்களது வாழ்க்கை நன்கு வளமாகவும், ஆரோக்கியமாக வும் அமைய வேண்டும் என தான் விரும்புவார்கள்.

 ஆரோக்கியமாக இருக்க


ஆனால், அதற்கான வழியை சிலர் அறிந்திருக்க மாட்டார்கள், சிலர் தெரிந் தும் பின் தொடராமல் இருப்பார்கள். அவரவர்களது வேலைபாடுகள் சில ருக்கு இடர்பாடாக அமைந்துவிடும்.

நேரத்திற்கு உணவருந்தாது இருப்பது, தூங்காமல் இருப்பது, புகை, மது போன்ற பழக்கங்கள் அலுவலக பிரச்சனைகள், மன அழுத்தம், போத குறைக்கு புதிது புதிதாக நோய்கள் என பல விஷயங்கள் உங்களது உடல் ஆரோக்கியத்தை சுற்றியும் குறி வைத்து நிற்கும்.

இதை எல்லாம் கடந்து உங்களது ஆரோக்கியத்தை நீங்கள் வளமாக, நல மாக வைத்துக்கொள்ள, நூறு வருடங்கள் இல்லாவிட்டாலும் உயிருள்ள வரை நல்ல உடல் நலத்தோட வாழ நீங்கள் சில சட்டத்திட்டங்களை பின் பற்ற வேண்டும்.

சரி, இனி நூறு வருஷம் இல்லாட்டியும், உயிர் வாழும் வரை ஆரோக்கிய மாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

உடற்பயிற்சி


உடற்பயிற்சி 

என்னதான் ஆரோக்கியமான உணவுகள் சாப்பிட்டாலும், உடற்திறன் நன்றாக இருந்தால் தான் வலிமையாக இருக்க முடியும். எனவே, உங்களது ஆரோக்கியத்திற்காக நீங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

சரியான உணவு 

நீங்கள் உங்கள் உடல்நலத்திற்கு ஏற்ப உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தினசரி வழங்குவது உங்களது ஆரோக்கியத்தை வளமாக வைத்துக்கொள்ளும்.

உடல் பருமன் 

உங்களது உடல் எடையை சரியான அளவில் பேணிக்காக்க வேண்டும். மிகவும் ஒல்லியாகவும் இருக்க கூடாது. மிகவும் குண்டாகவும் இருக்க கூடாது. எனவே, உங்கள் உடல் எடையும் ஒருவகையில் உங்களது உட ல்நலத்தை பாதுகாக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங் கள்.

  உடல் பருமன்


மது 

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு, இது மதுவிற்கு நன்றாக பொருந்து ம். சிறு அளவான மதுவின் பங்கு நமது உடலுக்கு தேவைப் படுகிறது என மருத்துவர்களே கூறுகின்றனர்.

ஆனால், அதன் மிகுதியான பங்கு உங்கள் உயிரையே பறித்து விடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

புகை 

புகை

ஆரோக்கி யத்திற்கு பகை புகை பழக்கம் பலரது ஆரோக்கி யத்தை வெகு வாக குறைக்கிறது. 

எனவே, உங்களது ஆரோக்கியம் நலமாக இருக்க வே ண்டும் எனில் புகை பழக்கத்தை கைவிடுங்கள்.