பீகார் சட்டசபை தேர்தலில் மாட்டிறைச்சி விவகாரம் பிரதானமாக இடம்பெற்றிருந்த நிலையில் தி டெலிகிராப் ஏடு பாஜக கூட்டணியில் மாடுவையும் சேர்த்து 58 இடங்கள் என கிராபிக்ஸ் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது.
தேங்காய் பால் பட்டாணி பிரியாணி !
The Telegraph front page with the cow not to be missed pic.twitter.com/KSlIy8U4J6— Ankur Bhardwaj (@Bhayankur) November 9, 2015இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அதிரடியான வெற்றியைப் பெற்றுள்ளது. மொத்தம் 178 இடங்களை அந்த அணி கைப்பற்றியுள்ளது.
தேங்காய் பால் பட்டாணி பிரியாணி !
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமே 58 இடங்களில்தான் வென்றுள்ளது. இதை விவரிக்கும் கிராபிக்ஸ் காட்சியில் தி டெலிகிராப் ஏடு மாட்டிறைச்சி அரசியலைக் குறிக்கும் "மாடு" படத்தையும் பாஜக கூட்டணியில் சேர்த்து மொத்தம் 58 இடங்கள் என போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் களத்தில் மாட்டிறைச்சி உண்பதற்கு ஆதரவாக, எதிராக வாத பிரதிவாதங்கள் இடம்பிடித்தன.
