புளூட்டோவில் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலைகள் இருப்பது நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் அனுப்பிய புகைப்படங்களின் வாயிலாக தெரிய வந்துள்ளது.
சூரியக் குடும்பத்திலேயே மிகவும் இளம் கிரகமாக புளூட்டோ கிரகமானது உறைநிலையில் உள்ள கிரகமாகும்.
இதில், உயரமான பனி மலைகள் ஈக்குவேடார் பகுதியில் அமைந்திருப்பது புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.
புகைப்படங்களில் இருக்கும் மலைகள் 11 ஆயிரம் அடி உயரம் வரை இருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.