பிரித்தானி யாவில் மனித கழுவு களால் இயக்கப் பட்டும் முதல் பேருந்து அறிமுகப் படுத்தி யுள்ளது. பிரித்தானியா வின் பிரிஸ்டோல் (Bristol) நகரை சேர்ந்த ஜெனிக்கோ (Geneco) என்ற நிறுவனம்
40 பயணிகள் செல்லக் கூடிய மனித கழிவு களால் இயங்க கூடிய முதல் பேருந்தை அறிமுகம் செய்து ள்ளது.
இந்த பேருந்து களில் இருந்து வெளிவரும் புகைகள் டிசல் மற்றும் பெட்ரோல் வாகனத்தை விட மிகவும் சிறிது என்றும் மனித கழுவி களால் வரும் வாயுவை வைத்து இயங்க கூடிய இந்த பேருந்து 186 மைல்கள் வரும் செல்லக் கூடும் எனவும் கூறப் படுகிறது.
இது குறித்து ஜெனிக்கோ நிறுவன த்தின் மேலாளர் முகமது சாதிக் (Mohammed Saddiq) கூறுகை யில், மாசற்ற இந்த பேருந்து பிரித்தானியா வில் தூய்மை யான காற்றை பரவச் செய்யும் என கூறி யுள்ளார்.
மேலும் 5 மனிதர்க ளால் ஒரு வருடத் திற்கு உருவாக் கப்படும் கழிவை வைத்து இந்த பேருந்து உருவாக்கப் பட்டுள்ள தாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
வரும் 27ம் திகதி முதல் பாத் (Bath) பகுதியி லிருந்து பிரிஸ்டோல் (Bristol) விமான நிலையம் வரை இந்த பேருந்து செல்லும் என சாதிக் தெரிவித் துள்ளார்.

