உங்கள் செல்போனில் சார்ஜ் தீர்ந்து விட்டால் இனி கவலைப்பட வேண்டிய தில்லை.
புதிதாக உருவாக்கப் பட்டுள்ள சாதனத்தை போனில் பொருத்தி விட்டு அதை பார்த்து
கத்தினால் சார்ஜ் ஏறிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளார்கள்.
ஸ்மார்ட் போன் வைத்திருப் பவர்களின் மிகப் பெரிய பிரச்சனை பேட்டரி சார்ஜ் தீர்ந்து போவது