ஹீரோக்களை பண்ணை வீட்டுக்கு அழைக்கும் பிரபல நடிகை !

ஜெயம் போன நடிகருடன் அறிமுகமான பாடிகார்ட் நடிகையை கோலிவுட் சினிமா, பாலிவுட் சினிமா, டோலிவுட் சினிமா என அனைத்து மொழி சினிமாவும் நீண்ட நாட்களாக கை விட்டு விட்டது. 
ஹீரோக்களை பண்ணை வீட்டுக்கு அழைக்கும் பிரபல நடிகை !
இதனால் அம்மணி என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடிக் கொண்டு இருக்கிறார். ஒரு காலத்தில் கோலிவுட்டில் முன்னணி நடிகர்க ளாக இருக்கும் 

அனைத்து நடிகர்களு டனும் நடித்து நம்பர்-1 நடிகையாக திகழ்ந்தார் பாடிகார்ட் நடிகை. அப்போது பாலிவுட் பக்கம் சென்றவர் கோலிவுட்டே வேண்டாம் என்று நினைத்து அங்கயே குடியிருந்து விட்டார்.

இதனால் அவரை கோலிவுட் சினிமா கண்டு கொள்ள வில்லை. பிறகு அவர் நம்பிய பாலிவுட் சினிமாவும் திடீரென அவரை கழட்டி விட்டது. இதனால் இரண்டு வருடங் களில் ஒரு படத்தில் கூட அவர் நடிக்க வில்லை.

தற்போது கைவசம் எந்தப் படங்களும் இல்லாத அந்த நடிகை கேரளாவில் ஒரு பண்ணை வீடு வாங்கி அங்கேயே பொழுதைக் கழித்து வருகி றாராம்.
இயற்கை சூழலுடன் கூடிய அந்த பண்ணை வீட்டிற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து செல்லும் படி சில முன்னணி ஹீரோக்களு க்கும் அழைப்பு விடுத்திருக் கிறாராம் அந்த பாடிகார்ட் நடிகை.

சில மாதங்க ளுக்கு முன்பு கூட ஒரு பாலிவுட் நடிகர் சில நாட்கள் வந்து தங்கி விட்டுச் சென்றாராம்.
Tags:
Privacy and cookie settings