10 வருடத்திற்கு முன்பே தல அப்படித் தான்... அஜித் மச்சான் !

தமிழ் சினிமாவில் காதல் வைரஸ் படத்தின் மூலம் அறிமுகமா னாலும் இது வரை ஹீரோ அந்தஸ்துக்கு இன்னும் போராடிக் கொண்டி ருப்பவர் நடிகர் ரிச்சர்டு.
10 வருடத்திற்கு முன்பே தல அப்படித் தான்... அஜித் மச்சான் !
இவர் ஷாலினி அஜித்தின் சகோதரர் ஆவார். சமீபத்தில் அப்பு குட்டியை அஜித் புகைப் படம் எடுத்தது பற்றி இவரிடம் கேட்ட போது, 

10 வருடத் திற்கு முன்பே அஜித் பெரிய புகைப் படக் கலைஞர் தான். எங்களை விதவிதமாக எடுத்து ள்ளார்.

உங்களு க்கு ஏதேனும் உதவி செய்து ள்ளாரா என்று கேள்விக்கு சரியான நேரத்தில் நிச்சயம் உதவி செய்வார் என்று நம்பிக்கை யோடு கூறினார்.
Tags: