நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட !

•தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும். தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும்.
நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட !
• தலையை ஒரு பக்கத்தி லிருந்து மறு பக்கத்தி ற்கு திருப்பவும்.

• பிறகு தலையை வலது தோள் பட்டை வரை கொண்டு சென்று மறுபடி இடது தோள் பட்டைக்கு கொண்டு செல்லவும். இது போல் 10 முதல் 20 தடவை செய்யவும்.

• வாய்க்குள் காற்றை நிரப்பி் மூடவும். பின்னர் காற்றை வெளி யேற்றவும். இது போல் 10 முறை செய்யவும்.

• கண்களை வட்டமாக சுற்றிப் பார்க்கவும். இது போல் ஒரு 2 நிமிடம் செய்யவும்.
• கழுத்தை நேராக இருக்குமாறு வைத்து தரையில் உட்கார்ந்து கழுத்தை கொஞ்சம் கொஞ்ச மாக சாய்க்கவும். 

அதே போன்று மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு கழுத்தை மேலே உயர்த்தவும்.

• இரு புருவங்களுக்கும் மேலே ஒற்றை விரல்களால் சில நிமிடங்கள் வரை அழுத்திக் கொண்டேயிருந்து விடவும்.

கண்க ளைச் சுற்றி சுருக்க ங்கள் விழுவதால் வெகு சீக்கிரம் வயதாகி விட்டது போன்று தோற்றம் ஏற்படும். கீழ்க்கண்ட பயிற் சியின் மூலம் கருப்பு வளை யங்கள் நீங்க வாய்ப் புள்ளது.
• முதலில் நேராகப் பார்த்து பிறகு கொஞ்சம் கொஞ்ச மாகப் பார்வையைத் தூக்கி மேலே பார்த்து, பிறகு கீழே பார்க்கவும். இதே போன்று வலப் புறமும், இடப்பு றமும் பார்க்கவும்.
பி.சி.ஷி. (BCG) தடுப்பூசி - குழந்தை பிறந்தவுடன் !
• விரல் களின் அடிப்புற த்தால் முகம் முழுக்க மெதுவாக அழுத்தி னால் முகத்தில் உள்ள தளர்ச்சி நீங்கும்.

கணினியில் வெகு நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் சிறிது நேரம் கண், கழுத்துக்கு ஓய்வு தர வேண்டும். 

இந்த பயிற்சிகளை செய்து வந்தால் தொடர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் களைப்பு, சோர்வு நீங்கி சுறு சுறுப்பு கிடைக்கும்.
Tags: