கவர்ச்சி மாடலாக விளங்குவதை லட்சியமாகக் கொண்ட அமெரிக்க அழகி ஒருவர், இதற்காக நிதி வசூலித்து, தனது மார்புகளைப் பெரிதாக்கி இப்போது தான் நினைத்ததை சாதித்து விட்டார்.
பணம் திரட்டி, மார்பகத்தைப் பெரிதாக்கி மாடலான அமெரிக்கப் பெண் !
இப்போது அமெரிக்காவின் கவர்ச்சிகரமான மாடல்களில் இவரும் ஒருவர். தனது மார்புகளை கவர்ச்சிகரமாக மாற்றுவதற்காக இவர் 4168 டாலர் பணத்தை வசூலித்து ஆபரேஷன் செய்து மெருகேற்றியுள்ளாராம்.

இவரது மார்பு மேம்பாட்டுக்காக உலகம் முழுவதுலுமிருந்து இந்த நிதி வசூலானதாம். இந்தப் பெண்ணின் பெயர் ஆமி கிங்ஸ்பாரோ. 23 வயதாகிறது. ஆர்லோன்டோவைச் சேர்ந்தவர். 

இதுபோல மார்புகளைப் பெருக்கும் அறுவைச் சிகிச்சைக்குப் பணம் தேவைப் படுவோருக்காகவே MyFreeImplants.com என்ற இணையதளம் உள்ளது. அதில் போய் புக்செய்து கொண்டு நிதி வசூலித்தார் ஆமி.

இவரது கோரிக்கையைப் பார்த்து விட்டு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 79 பேர் நிதியுதவி செய்தனராம்.

இந்தப் பணத்தைக் கொண்டு தனது மார்புகளைப் பெருக்கி அழகாக்கி விட்டார் ஆமி. இவர் இளம் வயதில் இருந்தபோது இவரது மார்பு கிளீவேஜ் சின்னதாக இருக்குமாம்.
பணம் திரட்டி, மார்பகத்தைப் பெரிதாக்கி மாடலான அமெரிக்கப் பெண் !
இதனால் கவலையாக இருப்பாராம். எப்படியும் பெரிய மார்புகளாக்கி பெரிய கவர்ச்சி மாடல் அழகியாக மாற வேண்டும் என்று அப்போது சபதம் எடுத்துக் கொண்டாராம்.

அதை இப்போது நிறைவேற்றியுள்ளார். ஆமி, ஒரு கேக் கடையில் கேக் அலங்கார வேலை பார்த்து வருகிறார். அதில் போதியஊதியம் கிடையாது.

இதனால்தான் வெப்சைட் மூலம் நிதி வசூலித்து மார்பைப் பெரிதுபடுத்தியுள்ளார். சிறு வயதில் இவரது சிறிய மார்புகளைப் பார்த்து சக தோழிகள் கிண்டலடிப்பார்கள்.

ஆனால் இனிமேல் யாரும் என்னைக் கிண்டலடிக்க முடியாது… வேண்டுமானால் பிரமித்து விட்டுப் போகட்டும் என்கிறார் பெருமையும் பொங்க…