நாடு முன்னேறுகிறதா, இல்லையா? ஜி.டி.பி என்றால்?

தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையில் சொத்து பத்துகள் அதிகரித்தி ருப்பதை, வசதி வாய்ப்புகள் கூடியிருப்பதை அவர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கான ஓர் அடையாளமாகச் சொல்கிறோம்.
நாடு முன்னேறுகிறதா, இல்லையா? ஜி.டி.பி என்றால்?
இது போல ஒரு நாடு முன்னேறுகிறதா, இல்லையா என்பதை எடுத்துச் சொல்லும் ஒரு எளிய அளவீடு தான் ஜி.டி.பி. 

அதாவது, (Gross Domestic Product.) தமிழில் இதை 'ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி’ என்கிறோம்.

இந்த ஜி.டி.பி-யை எப்படி அளவிடுகிறார்கள் என்பதை அவ்வளவு சுலபமாக விளக்கி விட முடியாது. காரணம், உற்பத்தி, விற்பனை என பல விஷய ங்களை உள்ளட க்கியது இது.

ஜி.டி.பி. என்பது ஓர் ஆண்டின் அனைத்து சேவை மற்றும் உற்பத்தியான பொருட்களின் சந்தை மதிப்பை வைத்துக் கணக்கிடப் படுகிறது. 

உற்பத்தி முறை (Output approach), செலவீன முறை, வருமான முறை என பல முறைகளின் அடிப்படை யில் இந்த ஜி.டி.பி. கணக்கிடப் படுகிறது.
வருமான முறை என்பது ஒரு பொருளை உற்பத்தி செய்த உற்பத்தியா ளருக்குக் கிடைக்கும் வருமா னத்தைக் கொண்டு கணக்கிடும் முறையாகும்.

செலவீன முறை என்பது தனி மனிதர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை அடிப்படை யாக வைத்துக் கணக்கிடப் படுவது. 

இந்தியா வில் செலவீன முறையைக் கொண்டே மொத்த உள்நாட்டு உற்பத் தியைக் கணக்கிட்டு வருகின்றனர்.

செலவீன முறையின் அடிப்படை யில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இப்படித்தான் கணக்கி டுகிறார்கள். 
மொத்த உள்நாட்டு உற்பத்தி = நுகர்வு + முதலீடு + அரசு செலவி னங்கள் + (ஏற்றுமதி - இறங்குமதி). 

நுகர்வு என்பது தனிப்பட்ட மனிதனின் உணவு, பொழுது போக்கு, மருத்துவம் முதலான சொந்தச் செலவு களைக் குறிக்கும்.
முதலீடு என்பது ஒரு புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான செலவைக் குறிக்கும். 

தொழிற்சாலைக்கு இடம் வாங்குதல், மென்பொருள் களுக்கு காப்புரிமை பெறுதல், உபகரணங்கள் வாங்குதல் போன்றவற்றைக் குறிக்கும்.

அரசு செலவின ங்கள் என்பது ஒரு நாட்டின் அரசு, அதன் மக்களு க்கும் ராணுவத் திற்கும் மற்றும் இதர அம்சங்க ளுக்கும் செய்யும் செலவின் மதிப்பீட்டைக் குறிக்கிறது. 

ஏற்றுமதி, இறக்குமதி பற்றிச் சொல்ல வேண்டிய தில்லை. பொதுவாக ஒரு நாட்டின் ஜி.டி.பி- யானது சென்ற ஆண்டு அல்லது கடைசியாக வெளியான காலாண்டு முடிவோடு ஒப்பிட்டுச் சொல்லப் படும்.

எடுத்துக் காட்டாக, ஒரு நாட்டின் ஜி.டி.பி. 5% உயர்கிறது எனில், அந்த நாடு கடந்த ஆண்டை விட பொரு ளாதார ரீதியில் 5% வளர்ந்திருப்பதாக அர்த்தம்.
வைட்டமின் F தெரியுமா? உங்களுக்கு.., இதையும் தெரிஞ்சுக்கங்க !
இப்படித் தான் ஆரம்பித்தது ஜி.டி.பி.! - வரலாறு

1930... அமெரிக் காவை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஆட்கொண்ட காலம். 

இந்த காலகட் டத்தில் அமெரிக்கா முழுக்க பல ஆயிரம் தொழிற் சாலைகள் மூடப் பட்டு, மக்கள் வேலை இல்லாத் திண்டாட்ட த்தினால் பெரும் அவதிப் பட்டனர்.

இந்தச் சூழலில் 1934-ல் அமெரிக்கா வின் சைமன் குஸ்நெட்ஸ் (Simon Kuznets) என்பவர் ஜி.டி.பி. என்கிற கருத்தை முதன் முதலாக அமெரிக்க காங்கிரஸின் பொருளா தாரக் கூட்டத்தில் முன் வைத்தார்.
நாடு முன்னேறுகிறதா, இல்லையா? ஜி.டி.பி என்றால்?
'தனிநபர், நிறுவனம், அரசாங்கம் என அனைத்துத் தரப்பின் பொரு ளாதார உற்பத்தி யையும் ஒற்றை குறிப்பில் கணக்கிட இந்த ஜி.டி.பி. உதவும்’ என்றார் சைமன். 

1944-ல் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி ஆணையம் ஒரு நாட்டின் பொருளா தாரத்தை அளவிடும் முறையாக ஜி.டி.பி.யை ஏற்றுக் கொண்டன.

1962-ல் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியின் பொருளாதார ஆலோசனை கமிட்டியிலிருந்து ஆர்தர் ஆகன் (Arthur Okun) எழுப்பிய கேள்விகளை வைத்து ஆகன் விதி அமெரிக்கா வில் உருவானது.

இந்த விதி, ஜி.டி.பி. வீழ்ச்சிக்கும், வேலை யில்லாத் திண்டாட்ட த்திற்கும் முடிச்சுப் போட்டது. 

இந்த 'ஆகன் விதி’யைத் தூசி தட்டி புதிய வேலை வாய்ப்புக் கொள் கையை வெளியிட முனைந்து வருகிறது தற்போதைய ஒபாமா நிர்வாகம். 
ஹைதராபாத் பிரியாணி செய்முறை !
1947-2010 வரையிலான அமெரிக்கா வின் காலாண்டு சராசரி ஜி.டி.பி. வளர்ச்சி 3.3% ஆகும். அதிகப் படியான காலாண்டு ஜி.டி.பி. 

வளர்ச்சியான 17.20% வளர்ச் சியை மார்ச், 1950-ல் சந்தித்தது. இன்றளவும் இதை ஒரு சாதனை யாகச் சொல்லி மெச்சிக் கொள்கிறது அமெரிக்கா.
Tags:
Privacy and cookie settings