வங்கிகளில் கடன் வாங்கி வீடு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு, வாங்கிய கடனைத் 
ஏலத்திற்கு வரும் வீட்டை வாங்கலாமா?

திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாகக் கூறுகின்றன புள்ளி விவரங்கள்.


அப்படித் திருப்பிச் செலுத்த முடியாத வர்களின் வீடுகளை வங்கிகள் திருப்பி எடுத்துக் கொண்டு ஏலம் விட்டுத் தங்களுக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகையை வசூலித்துக் கொள்கின்றன.
ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்முறை !
ஆனால், விஷயம் அதுவல்ல. வங்கிகள் திருப்பி எடுத்துக் கொண்டு ஏலம் விடும் வீடுகளை வாங் கலாமா?

இதில் உள்ள நன்மை, தீமைகள் என்னென்ன? வழி காட்டுகிறார் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின்