எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா?

'இக்கரைக்கு அக்கரை பச்சை’ கதைதான் சொந்த வீடும், வாடகை வீடும்! வாடகை வீட்டில் இருப்பவர்கள்,
எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா?
'பேசாமல் கடனை வாங்கிச் சொந்தமாக வீடு கட்டி விட்டால் எந்தத் தொல்லையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாமே’ என்று நினைக்கிறார்கள்.

அதுவே, சொந்த வீட்டில் குடியிருப்பவராக இருந்தால், 'வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி மாளவில்
Tags: