சாதனை படைத்த சிகை அலங்காரம்!

ஜப்பானைச் சேர்ந்த Mohawk என்பவர் தனது முடியினை மிக வினோதமாக அலங்காரம் செய்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரின் அலங்காரம் செய்த முடியின் நீளம் 3 அடி 8 அங்குலமாகும்.

வீடியோவை பாருங்கள்!
Tags: