ஹனுமானாசனம் | Hanumanasam !

செய்முறை:

1. இடது முழங் காலை மடக்கி வலது பாதம் சுமார் 3௦cm இடை வெளியில் இருக்கு மாறு இடது பக்க முழங் காலுக்கு முன்னால் வைக்கவும்.
ஹனுமானாசனம்


2. கைகளைத் தரையில் ஊன்றி வலது காலை மெதுவாக முன்னே நீட்டவும். அதே சமயம் இடது காலை பின்னால் நீட்டவும்.

3. குதம் மற்றும் கால்கள் இரண்டும் நேர்கோட் டிலிருக்கு மாறு வைக்கவும்.

4. முழங் கால்கள் இரண்டும் மடங்கா மலிருக்க கை களைக் குவித்து மார்புக்கு நேராக வைத்து சாதாரண சுவாசம் மேற்கொ ள்ளவும்.

5. மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.

பலன்கள்:

1. இரத்த ஓட்டம் அதிகரி க்கிறது.

2. உடலுக்கு வளையும் தன்மை கொடுக்கிறது.

3. சுகப்பிரச வத்திற்கு வழி வகுக்கிறது.

4. இனப் பெருக்க உறுப்புகளின் செயல் பாடுகளை அதிகரிக் கிறது.
Tags:
Privacy and cookie settings