560 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய குண்டு மனிதர் மரணம்





560 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய குண்டு மனிதர் மரணம்

Anonymous
By -
உலகிலேயே அதிக எடையுள்ள மனிதராக இதுநாள் வரை விளங்கிய மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஒருவர் இன்று தனது 48வது வயதில் மரணம் அடைந்தார்.
1
அவரது உடல் எடை 560கிலோ ஆகும். மெக்சிகோ நாட்டை சேர்ந்த 48 வயது Manuel Uribe என்பவர் உலகிலேயே அதிக எடை கொண்டவராக இருந்து வந்தார்.
2
அவரது உடல் எடை 560 கிலோ ஆகும். அவரது உடல் எடையை குறைக்க மருத்துவர்கள் கொடுத்த சிகிச்சை பயனளிக்கவில்லை. நாளுக்கு நாள் எடை கூடியபடியேதான் இருந்தது.
4
இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக Hospital Universitario in Monterrey என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சைக்கு பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
3
கடந்த ஒன்பது வருடங்களாக படுக்கையிலேயே இருந்த அவர் தனது எடை எடைக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: