வீடும் விதிமுறைகளும் | Terms house !

வீட்டைக் கட்டுவது வாழ்க்கை யில் ஒவ்வொரு வருக்கும் மிகப் பெரிய கனவு; அதுவும் நாமே நிலம் வாங்கித் தனியாக வீடு கட்டுவது என்பது அதை விட மிகப் பெரிய விஷயம்.
வீட்டுக் கான பத்திரம் முடிப்பதில் இருந்து வீடு கட்டுவத ற்கான ப்ளான் இடுவதில் இருந்து பல விஷயங்கள் இருக்கின்றன.



அவற்றில் முக்கி யமானது உள்ளாட்சி அமைப்பு களில் பின்பற்ற ப்படும் வீடு கட்டும் விதிமு றைகள்.

நாம் வாங்கியிருக்கும் வீட்டு மனை முழுவதும் வீடு கட்ட பொதுவாக அனுமதி கிடைப் பதில்லை. 

உதாரண மாக 1,200 சதுர அடி மனை

Tags:
Privacy and cookie settings