இளம் பெண்களையும் மிரட்டும் ஆட்கொல்லி நோய் !

பெண்களை பயமுறுத்தும் ஆட்கொல்லி நோய்களில் சமீப காலமாக கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கே முதலிடம். 
இளம் பெண்களையும் மிரட்டும் ஆட்கொல்லி நோய் !
வயதான பெண்களை அதிகம் பாதித்த இந்த நோய், இப்போது, இளம் பெண்களை யும் விட்டு வைப்ப தில்லை.

கர்ப்பப்பை புற்று நோயையும் கர்ப்பப்பை வாய் புற்று நோயையும் பல பெண்கள் ஒன்றென நினைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள்.

இரண்டும் வேறு வேறு. கர்ப்பப்பை புற்று நோய் என்பது மாதவிடாய் நின்று போன பெண் களையே அதிகம் தாக்குவது.

பெண்களை மிரட்டும் ஆட்கொல்லி நோய்
ஆட்கொல்லி நோய்
பெண்களை மிரட்டும் நோய்
நோய்
Tags: